By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் 645 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் 645 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 645 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை

Last updated: June 10, 2026 1:30 pm
June 10, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 10 –

தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தருமபுரி நகர காவல் நிலையம் மற்றும் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 645 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக 5 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
கிருத்திகை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்
டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாள் விழா
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
“பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர்ராக பி. என். பெரியண்ணன் கழக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்

June 2, 2025
45 Views
பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account