By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் ஐஏஎஸ் அதிகாரி பதவி ஏற்பு: மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் ஐஏஎஸ் அதிகாரி பதவி ஏற்பு: மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என பேட்டி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் ஐஏஎஸ் அதிகாரி பதவி ஏற்பு: மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என பேட்டி

Last updated: June 5, 2026 6:22 pm
June 5, 2026
31 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 5 –

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என்று தஞ்சாவூர் மாநகராட்சியின் கமிஷனராக பதவி ஏற்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி தீபனா விஸ்வேஸ்வரி கூறினார்.

தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல அதிகாரிகள் ஆணையர்களாக பணியாற்றிய நிலையில் தற்போது முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி ஆணையராக இருந்து கண்ணன் மாற்றப்பட்டு தீபனா விஸ்வேஸ்வரி நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். நான் 2019ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். இதற்கு முன் எல்காட் நிறுவனத்தில் செயல் இயக்குனராக பணியாற்றி வந்தேன். தற்போது பணியிட மாற்றத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற அந்தஸ்தில் ஆணையராக பொறுப்பேற்றுள்ளது பெருமையாக கருதுகிறேன். மாநகராட்சியை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் பசுமை சூழல் நிலவுவது போல மாநகராட்சி பகுதிகளில் பசுமையாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும் தேவையான இடங்களில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். தெரு விளக்குகள் சாலை வசதிகள், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என்றார்.

இதனையடுத்து மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கண்ணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பலர் புதிய ஆணையரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
தூய நெஞ்சக் கல்லூரியில் இருநாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 2 முதல் தொடக்கம்: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அகில இந்திய தொழில் தேர்வு; தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

September 24, 2025
51 Views
காங்கிரஸ் 3 மாவட்ட தலைவர் பதவிக்கு தலா 6 பேர் பட்டியலை தலைமைக்கு கொடுக்கவுள்ளோம்; அகில இந்திய காங். பார்வையாளர் தகவல்
திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
ராயல் கேர் மருத்துவமனை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா
தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account