By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

Last updated: June 5, 2026 5:08 pm
June 5, 2026
36 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 5 –

அருமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அருமனை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

காவூர் கோணம் பகுதியில் அருமனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுஜின் தலைமையிலான போலீசார் வாகன சூழ்நிலையில் ஈடுபட்டு இருந்தபோது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த பைக்கில் வெள்ளை சாக்கு பை ஒன்று காணப்பட்டது.

சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது. பின்னர் பைக் ஓட்டிட்டு வந்த காரோடு, நம்பச்சான்விளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அனீஸ் (32) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 65 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
தைக்காப்பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
ஏ . கொல்லஅள்ளி ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது

June 10, 2026
32 Views
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -40 முன்னுரிமை ஒன்றியங்கள் தேர்வு -பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account