கோவை, ஜூன் 04 –
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வி செந்தில் பாலாஜி பொங்கலூர் பழனிச்சாமி செந்தமிழ் செல்வன், மாநகராட்சி மேயர், துணை மேயர், கோட்டை அப்பாஸ், தொண்டாமுத்தூர் ரவி, சாந்தி முருகன், லோகு, ராஜீவ்காந்தி, ஆறுகுட்டி அசோக், கதிர்வேல், அன்னம்மாள், எஸ் எம் பி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பகுதி மற்றும் வட்ட கழக பொறுப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



