By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம் பெண் 7 மாத குழந்தையுடன் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம் பெண் 7 மாத குழந்தையுடன் தற்கொலை
கனஂனியாகுமரி

செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம் பெண் 7 மாத குழந்தையுடன் தற்கொலை

Last updated: August 18, 2025 5:48 pm
August 18, 2025
33 Views
Share
SHARE

தக்கலை, ஆக. 18 –

தக்கலை அருகே சரல் விளைப் பகுதி சேர்ந்தவர் அபுல் கலாம் ஆசாத் (48). இவரது மகள் ஷர்மிளா (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காலித் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதியினருக்கு 7 மாதத்தில் ஹைரா என்ற பெண் குழந்தை உள்ளது. காலித் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஷர்மிளா குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஷர்மிளா தனது குழந்தை ஹைரா உடன் தக்கலை அருகே குளத்தில் குதித்து இறந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷர்மிளா, ஹைரா உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் உள்ள அவரது கணவர் காலித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக ஷர்மிளாவின் தந்தை அப்துல் கலாம் ஆசாத் தக்கலை போலீசில் புகார் அளித்தார்.

புகாரில் ஷர்மிளா இரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனால் ஷர்மிளாவின் தாயார் கண்டித்துள்ளார். அப்போது திடீரென ஷர்மிளா நான் சாகப் போறேன் என்று கூறிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று உள்ளார். பின்னர் அருகில் உள்ள குளத்தில் குதித்து அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் எந்த சந்தேகமும் இல்லை என புகாரில் கூறியிருந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
புதிதாக கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணி
பெங்களூரு – கன்னியாகுமரி ரயிலில் 27 கிலோ புகையிலை பறிமுதல்
குருந்தன்கோடு அருகே சிஆர்பிஎப் வீரர் விஷம் குடித்து தற்கொலை
கொட்டும் மழையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மணக்குடி நல்ல நாயகி அம்மன் தேர்த்திருவிழா

April 11, 2025
45 Views
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி
வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு
நல்லூரில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆய்வு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account