By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருட்டு பைக்குடன் குற்றவாளியை பிடித்த பெண் ஊர்காவல் படை வீராங்கனை: மாவட்ட எஸ்பி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருட்டு பைக்குடன் குற்றவாளியை பிடித்த பெண் ஊர்காவல் படை வீராங்கனை: மாவட்ட எஸ்பி பாராட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருட்டு பைக்குடன் குற்றவாளியை பிடித்த பெண் ஊர்காவல் படை வீராங்கனை: மாவட்ட எஸ்பி பாராட்டு

Last updated: June 25, 2026 7:31 pm
June 25, 2026
35 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 25 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் காவல்துறையுடன் இணைந்து ஊர்க்காவல் படையினரும் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்த நிலையில் செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஐலின் பிரபா என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனவிளை பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய இடலாக்குடி குளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜகுமரன் (26) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் மீது பல்வேறு காவல் நிலைய வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதும் தெரியவந்தது. குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய முக்கிய பங்காற்றிய ஊர்க்காவல் படையை சேர்ந்த ஐலின் பிரபாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் துறை சார்ந்த அமைப்புகளுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
குமரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை: 2 வாரங்களில் 44 பேர் கைது
திமுக பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிறது: பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்

November 29, 2024
72 Views
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த காவலர்
ஆம்பூர் அருகே தேவலாபுரம் திருமால்புரத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் 34ம் ஆண்டு திருவிழா
அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account