By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டியில் ஆறு மாவட்ட வீரர்கள் பங்கேற்ற இறகு பந்து போட்டி நடைபெற்றது: கிளப் தலைவர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டியில் ஆறு மாவட்ட வீரர்கள் பங்கேற்ற இறகு பந்து போட்டி நடைபெற்றது: கிளப் தலைவர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்
இராமநாதபுரம்தமிழ்நாடுவிளையாட்டு

தொண்டியில் ஆறு மாவட்ட வீரர்கள் பங்கேற்ற இறகு பந்து போட்டி நடைபெற்றது: கிளப் தலைவர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்

Last updated: June 3, 2026 2:30 pm
June 3, 2026
27 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 3 –

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஆறு மாவட்ட இறகுப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. தொண்டி ராலிஸ் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பயர் குரூப் இணைந்து நடத்திய ஆறு மாவட்ட அளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டிக்கு கிளப் தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார்.
போட்டியை மெட்ரோ பர்னிச்சர் நவாஸ்கான், ஐ எம்எஸ் லியாக்கத், சீத்தாராமன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பேட்மிட்டன் அசோசியேஷன் நிர்வாகி ராஜசேகர், ஆசிரியர் சக்தி, கோர்ட் ஓனர் மற்றும் நிர்வாகிகள், அப்துல் கரீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டி முடிவுகள்


மென்ஸ் ஓப்பன் பிரிவு
முதல் பரிசு : தஞ்சை லோகேஷ் – பகுருதீன்
இரண்டாம் பரிசு : காரைக்குடி வீரபாண்டியன் – வாட்சன்
மூன்றாம் பரிசு : மதுரை பிரவீன் – கார்த்தி, காரைக்குடி வருண் – முருகன்
65 பிரிவு
முதல் பரிசு : லோகேஷ் – குமார் (பட்டுக்கோட்டை)
இரண்டாம் பரிசு : காதர் – வருண் (மீமிசல்)
மூன்றாம் பரிசு : பிரேம் நசீர் – சஞ்சீவ் (மதுரை), வாட்சன் – சுரேஷ்
90 பிரிவு
முதல் பரிசு : காதர் – சந்திரன் (மீமிசல்)
இரண்டாம் பரிசு : பிரேம் நசீர் – சுபாஷ்
மூன்றாம் பரிசு : பைசல் – குதுப்தீன் (தொண்டி), கார்த்திக் – செந்தில் (மதுரை)

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சாதிக் பாட்ஷா தலைமையில், பைசல், குதுப்தீன், எஸ்.எம்.பி. இஸ்ஸத்தீன், சதிஸ் காமராஜ். ராஜ் டெய்லர் , ஜிப்ரிக், தேவேந்திரன், அப்துல்லா, சேகர், பெரியசாமி, பாலா, பயாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக எஸ்.எம்.பி. இஸ்ஸத்தீன் நன்றி கூறினார். விளையாட்டு வீரர்களின் பங்களிப்பும், பொதுமக்களின் ஆதரவும் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
திருவட்டார் அருகே ஆற்றூர் ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்கப்படுமா?
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
மணவாளக்குறிச்சி அருகே விஷ மாத்திரை தின்று கொத்தனார் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

August 18, 2024
75 Views
தொழிலாளர்களின் தேசிய அளவிலான போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம்
பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
குழந்தைகள் நலமுடன் வாழ தூக்க நேர்ச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account