By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது

Last updated: June 1, 2026 7:34 pm
June 1, 2026
9 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 1 –

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 694 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அவர்களிடம் ஒரத்தநாடு வட்டம் தென்னமநாடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகையன் மடக்கு சக்கரநாற்காலியும், திருவையாறு வட்டம் வளம்பகுடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அணண் ஸியாவுக்கு காதொலிக்கருவியும், கீழவாசல் பகுதியை சேர்ந்த லலிதா தையல் இயந்திரமும் கேட்டு விண்ணப்பித்திருந்த இன்றே வழங்கப்பட்டது. மேலும் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மோனல் கவிக்கு மாவட்ட கலெக்டர் இரா.ரேவதி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகம் அமல்ராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் ரவிச்சந்திரன் சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் சௌமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உலக ரெட்கிராஸ் தினம் !!
கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்
பதவி கொடுத்தவருக்கே விசுவாசமில்லாதவர் தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்: சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமார்க்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்
தொண்டி பேரூராட்சியில் அதிகரிக்கும் ஊழலால் மக்கள் அடிப்படை வசதிகள் செய்வதில் தொய்வு! ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் புகார் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு முகவராக இணைய இளைஞர்களுக்கு வாய்ப்பு

August 14, 2025
82 Views
பொன்னாடை போர்த்தி மத நல்லிணக்கத்திற்காக பாராட்டு சான்றிதழ்
மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது
முத்தாரம்மன் கோவில் கார்த்திகை சிறப்பு கொடை விழா
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account