By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு

Last updated: May 30, 2026 6:16 pm
May 30, 2026
9 Views
Share
SHARE

கோவை, மே 30 –

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிவக்குமார் கூறியதாவது: எல்ஜி பிடிகியூஐஎ+ தனிநபர்களின் உரிமைகளைக் கொண்டாடவும், பெருக்கவும் மற்றும் வழுபடுத்தவும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் சுயமரியாதை மாதமாக அங்கீகரிக்கப்படுகிறது. லெஸ்பியன், கே, பைசெக்சுவல், டிரான்ஸ், குயர், இன்டர்செக்ஸ், ஆரோ/ஏஸ் தனிநபர்கள் பாலினம் மற்றும் பாலிர்ப்பு அடிப்படையிலான சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வகையான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். மேலும் இந்த சுயமரியாதை மாத நிகழ்வுகள் மூலம் பாலினம் மற்றும் பாலுணர்வை உள்ளடக்கிய உரையாடல்களை உருவாக்க உத்தேசித்துள்ளோம்.

கோவை வானவில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த சுயமரியாதை மாதத்திற்கான பதிவுகளில் பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறோம். கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு, 2024ல் வரைவு செய்யப்பட்ட எல்ஜி பிடிகியூஐஎ+ மாநிலக்கொள்கையை இறுதி செய்ய வலியுறுத்துதல், இது திருநர்கள் மட்டுமின்றி தன்பால் ஈர்ப்பாளர்கள் இருபாலீர்ப்பாளர்கள் மற்றும் பால் புதுமையினர் நபர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுகிறோம்.

மேலும் ‘திருநங்கைகள் நல வாரியத்தின்’ பெயரை மேலும் உள்ளடக்கியதாக (உதாரணமாக: இடைப்பால் மற்றும் திருநம்பிகளை உள்ளடக்கி) மாற்றுவதுடன், அதில் பல்வேறு தரப்புப் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் பரிந்துரைக்கிறோம் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
விளாத்திகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ வழக்கில் சிலம்பம் பயிற்சியாளர் கைது
தென்மேற்கு பருவமழை: மழைநீர் வடிகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு (பொ) மேயர் உத்தரவு!
கோவையில் தேசிய மக்கள் நீதி மன்றம் 2563 வழக்குகள் தீர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி

February 17, 2025
46 Views
இன்று முதல் புத்தக கண்காட்சி
உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account