By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
தமிழ்நாடுதருமபுரி

சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு

Last updated: May 29, 2026 6:52 pm
May 29, 2026
8 Views
Share
SHARE

தருமபுரி, மே 29 –

தருமபுரி அடுத்த தடங்கம் ஊராட்சியில் சிப்காட் வளாகத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி சிப்காட் அமைய உள்ள இந்த பகுதியில் சுமார் 100 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இனைப்பு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 1,230 ஏக்கர் தரிசு நிலம், 500 ஏக்கர் பட்டா நிலம் விவசாயம் செய்யப்படாத நிலம் என்றார்.

தருமபுரி சிப்காட்டில் நல்ல தொழிற்சாலைகள் வந்து வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட சிப்காட்டுக்காக எடுக்க கூடாது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பகுதியிலும் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தது பாமக என நினைவு கூர்ந்தார். தற்போது முதல் கட்டமாக 200 ஏக்கர் நிலப்பரப்பில் சாலை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீருக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நான்கு கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வசதிக்காக 17 ஏக்கர் மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும்.

சிப்காட் அமைய உள்ள இந்த பகுதி மேடு பள்ளமான இடம் தொழிற்சாலைகள் அமைக்க நிலத்தை சமன்படுத்த நிறைய செலவாகிறது. அதிக முதலீடு தேவைப்படுகிறது மண் சமன் செய்து சிப்காட் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். தற்பொழுது 9 தொழிற்சாலைகள் வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக்கூடிய தொழிற்சாலையாக அமைய வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி ஜி ஹெச்: எபோலா வைரஸ் புதிய வார்டு தொடக்கம்
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய முக்தார் அகமதுவை கைது செய்ய ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை
பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அரசுக்கு முக்கிய ஆலோசனை
எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

திருச்சி: லஞ்சம் பெற்ற சிறு தொழில் வளர்ச்சிக் கழக ஊழியர் கைது

May 9, 2026
41 Views
இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
இயற்கை தேமோர் கரைசல் விளக்கமளித்த மாணவிகள்
நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு
இந்திய பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்பெர்பேங்க்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account