By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு

Last updated: May 25, 2026 7:01 pm
May 25, 2026
23 Views
Share
SHARE

தூத்துக்குடி, மே 25 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்புப் பள்ளி மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், சட்டம்-ஒழுங்கு உள்கட்டமைப்பில் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் தீவிரப் புலனாய்வு மேற்கொண்ட மாவட்டக் காவல் துறையினர், வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற முக்கியக் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருந்தது நபர் என்பது தெரியவந்தது. அந்த வழக்கில் நீதிமன்ற ஜாமீனில் வெளியில் வந்திருந்த நிலையில் தான், மீண்டும் பள்ளி மாணவியைக் குறிவைத்து இத்தகைய கொடூரக் குற்றச் சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதைப் போலீஸார் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபித்தனர். இவ்வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணைகளும், சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கும் பணிகளும் தூத்துக்குடி மாவட்டப் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடைந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றம் கூடியவுடன், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீதான கொடூரக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரைப் போக்சோ நீதிமன்ற நீதிபதி அதிகாரப்பூர்வமாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரனுக்கான இறுதித் தண்டனை தீர்ப்பு பிற்பகல் 1.00 மணிக்கு நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸிங்கர் சிறப்பாக வாதாடினார். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கப் போகிறது என்பதால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரும் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிகுமார் மனுக்களை பெற்றார்
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

June 12, 2024
332 Views
திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!
குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பழங்குடியினர் பள்ளியில் காலநிலை மாற்றம்
நாட்டாளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account