By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதியில் ஆசிரியர் வெட்டிபபடுகொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதியில் ஆசிரியர் வெட்டிபபடுகொலை
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

கமுதியில் ஆசிரியர் வெட்டிபபடுகொலை

Last updated: June 12, 2024 10:13 pm
June 12, 2024
108 Views
Share
SHARE

கமுதி   .   இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கண்ணன்(51). இவர் நேற்று பள்ளிதிறப்பை முன்னிட்டு  வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் கே. பாப்பாங்குளம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது பாப்பாங்குளம் ஓடை அருகே  மர்ம நபர்கள் இடை மறித்து அறிவாளால்   தலைவேறு உடம்புவேறாக வெட்டி படுகொலை செய்து தப்பிவிட்டனர்  இது குறித்து கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றார். முதல்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர். இது மாதிரி கூலிபடையை வைத்து கொலைசெய்யும் சம்பவம் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது  அது தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது  ஆகவே இந்த ரவுடிசத்தை காவல்துறை இரும்புகரம் கொண்டு ஒடுக்கி மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் நடைபெறாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் எடுக்கவேண்டும் என கமுதி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கொலையான ஆசிரியர் கண்ணனின் மனைவி கமுதி தாலுகா ஆபிசில் சர்வேயராக பணிபுரிந்து வருகின்றார்

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரை வெளியேற்ற உயரமான ஓடை: பொதுமக்களின் கோரிக்கைக்கு மேயர் நடவடிக்கை
புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை
இரத்ததான விழிப்புணர் மாரத்தான் ஓட்டம்!
அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில்

September 24, 2024
150 Views
மதுரை மாநகரில் GPS கருவி பொருத்திய ரோந்து
திண்டுக்கல்லில் டோஸ்ட் மாஸ்டர்ஸ் சங்க துவக்க விழா
பெண் தூக்கு போட்டு தற்கொலை
தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account