By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீர்மரபினர் நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சீர்மரபினர் நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடுதேனி

சீர்மரபினர் நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Last updated: May 20, 2026 5:12 pm
May 20, 2026
10 Views
Share
SHARE

தேனி, மே 20 –

தமிழ்நாட்டில் உள்ள சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த நபர்களின் சமூக, பொருளாதார, மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக அரசால் சீர்மரபினர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை (10ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு மற்றும் தொழிற்கல்வி பட்ட படிப்பு), முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நேர்வில் 01.04.2026 முதல் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் பரிந்துரை செய்தல் ஆகியவற்றை இணையவழி மூலம் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தமிழக மின் ஆளுமை முகமை மூலம் இணையவழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் 18 வயது பூர்த்தியடைந்த 60 வயதிற்குட்பட்ட சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் நலவாரியத்தில் புதியதாக உறுப்பினராக பதிவு செய்வதற்கும், ஏற்கனவே பதிவு பெற்ற உறுப்பினர்கள் தங்களது பதிவினை புதுப்பிப்பதற்கும் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் https;//www.dncwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் கைப்பேசி எண் மூலம் உள்நுழைந்து உறுப்பினர் சேர்க்கை / நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மனுதாரர்கள் இ- சேவை மூலமாக இணையவழியில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை இழுவை படகு திட்டப்பணிகள் தொடக்கம்
தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்
மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
கால்நடை தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா

October 23, 2024
157 Views
நிலக்கோட்டையில் கலைஞரின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஆட்டோக்களுக்கு அடையாள எண்
வணிகர் குறைதீர் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account