By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்
தமிழ்நாடுதருமபுரி

தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்

Last updated: May 2, 2026 7:38 pm
May 2, 2026
12 Views
Share
SHARE

தருமபுரி, மே 02 –

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்பட்டி கிராமத்தில் வசித்து வரும் திருமால் செல்வன் (55), அவரது தாய் வேடியம்மாள் (80), மனைவி கலைவாணி (40) ஆகிய மூவரும் வீட்டில் இருக்கும் பொழுது ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீசிய கடும் காற்றின் தாக்கத்தில், அவர்களின் குடியிருப்பு வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக, திருமால் செல்வன் கடந்த 10 ஆண்டுகளாக 90% ஊனமுற்ற நிலையில் இருப்பதால், குடும்பம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வீடு சேதமடைந்ததால் அவர்கள் தங்குமிடம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதனை முன் வைத்து சம்பந்தப்பட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்

November 20, 2025
24 Views
சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது
குடிபோதையில் கொத்தனாரை தாக்கிய வாலிபர்கள்; போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account