By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

Last updated: April 29, 2026 4:30 pm
April 29, 2026
14 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 29 –

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே மாதம் 25ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குழந்தைகளை போக்சோ குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் “நிமிர்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. நிமிர் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: சமூக வலைதளங்கள் மூலமாக பழகி குழந்தைகள் ஏமாறுவதை தடுக்க தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே குழந்தைகள் பாதிக்கப்பட்ட வழக்குகள் பற்றியும், அதில் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகளையும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆண், பெண் குழந்தைகள் இருபாலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டியூஷன் மற்றும் கோடைகால சிறப்பு வகுப்புகள் செல்லும் குழந்தைகளை கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். என பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து உட்கோட்ட நிமிர் குழுவை சேர்ந்த பெண் போலீசார் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுங்கான் கடையில் பைக் – கேரளா கார் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்

April 30, 2026
10 Views
நிலக்கோட்டையில் ஹோட்டல் ஆக்கிரமிப்பை
டாக்டர் கலைஞர் திருவுருவச் சிலைக்குஅவரது101-வது பிறந்த
நம்பிக்கையின் அலைகள்: ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை
அஞ்சல் சேவைகளை மேம்படுத்த கிளை அஞ்சலகங்கள் தலைமை அஞ்சலகத்துடன் இணைப்பு: கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account