By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்டண பார்க்கிங்கில் நிறுத்திய வங்கி மேலாளர் பைக் திருட்டு: போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்டண பார்க்கிங்கில் நிறுத்திய வங்கி மேலாளர் பைக் திருட்டு: போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கட்டண பார்க்கிங்கில் நிறுத்திய வங்கி மேலாளர் பைக் திருட்டு: போலீசில் புகார்

Last updated: April 27, 2026 7:00 pm
April 27, 2026
45 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

நாகர்கோவில் வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (36). இவர் கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24ஆம் தேதி கவியரசன் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் உள்ள கட்டண பார்க்கிங் பகுதியில் தனது பைக்கை பார்க்கிங் செய்து விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலையில் பணி முடித்து பைக்கை எடுக்க வந்தபோது அவரது பைக்கை காணவில்லை.

இது குறித்து பார்க்கிங் பணியாளரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கவியரசன் வடசேரி போலீஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் பைக் திருடப்பட்டதும், தனது வாகனத்தை மீட்டு தர வேண்டும் எனவும், கட்டண பார்க்கிங் பொறுப்பாளர் தகுந்த பதில் அளிக்கவில்லை எனும் புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வடசேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் விசாரணை நடத்தி பைக் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் டவுன் ரயில் நிலையங்களில் கட்டண வாகன பார்க்கிங் உள்ளது. இந்த பார்க்கிங்கில் போதிய மேற்கூரை வசதிகள் இல்லை. பைக்குகள் பாதுகாப்பில்லாமல் வெயிலில், மழை நேரங்களில் சேதம் அடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கட்டணம் அதிகமாக வசூலித்தம் கூட பார்க்கிங் மேற்கூரைகள் உள்ளிட்டவை முறையாக அமைக்காதது பயணிகளை பெரும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரியிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இந்த ரயில்வே பார்க்கிங் முறையாக அடையாள எண் அடிப்படையில் இயங்கக் கூடியது. அப்படி இருக்கையில் எப்படி இந்த பைக் திருடப்பட்டது என்பது குறித்து ரயில்வே நிர்வாகமும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்
குளச்சலில் மாணவரை கடத்தி பணம் பறிப்பு; 3 பேருக்கு வலை
மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு

August 19, 2025
80 Views
கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்
ஆடராவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா…!
தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account