By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் விதிமுறை மீறல்: நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தல் விதிமுறை மீறல்: நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் விதிமுறை மீறல்: நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர் மீது வழக்கு

Last updated: April 18, 2026 8:05 pm
April 18, 2026
65 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 18 –

குமரியில் தேர்தல் பிரச்சார விதிமுறை மீறல் சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக சபின் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கொல்லங்கோடு பகுதியில் வாகன பிரச்சாரம் நடந்தது. இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்ததற்கு அதிகமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து தேர்தல் கண்காணிப்பாளர் அலுவலர் ஹரிஷ் குமார் (33) என்பவரின் புகாரின் பேரில் வேட்பாளர் சபின் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல் பத்மநாபபுரம் தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார் என்பவர் மணலிக்கரை சந்திப்பில் இரு சக்கர வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு, அதிக அளவில் பைக்குகள் மற்றும் பொதுமக்களை கூட்டி விதிமுறைகளை மீறியதாக கொற்றிகோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியஜனிஃபர் அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கட்சி கொடி கட்டி பிரச்சாரம் செய்துள்ளதாக அவர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் நிலங்களை ஏலம் விட பக்தர்கள் எதிர்ப்பு; புனரமைப்புக்கு பின் ஏலம் விட கோரிக்கை
காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
முன்னால் படை வீரர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி

June 5, 2025
55 Views
இரணியல் கிரமத்திலுள்ள வலிய குளம் ஆக்கிரமிப்பு
தொண்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்
கை கொண்டு பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்த சாமியாடி
குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account