By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்

Last updated: April 17, 2026 6:27 pm
April 17, 2026
63 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 17 –

குமரி மாவட்ட அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் சுயஉதவிக்குழுவினர் இணைந்து சோளம், கம்பு, ராகி, நெல், கோதுமை, சிறுபருப்பு, பாசிப்பயறு, துவரை, உளுந்து, கொள்ளு, கடலை, மொச்சை, சவ்வரிசி, புளியமுத்து, வற்றல், அன்னாசிபழம், மாம்பழம், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, பலாபழம், மாங்காய், தக்காளி, கேரட், எலுமிச்சை பழம், வெண்டைக்காய், கத்தரி, நெல்லிக்காய், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள், லோகோ, பாதகைகள், தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் அலுவலர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக பட்டாம்பூச்சி வடிவில் வாக்காளர் உதவி எண், நவதானியங்களால் வடிவமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சிவிஜில் செயலி, நீரின்றி மீன் வாழாது வாக்கின்றி ஜனநாயகம் வளராது என்ற விழிப்புணர்வு வாசகம், காய்கனிகளால் உருவாக்க இந்திய வரைபடம், அன்னாசி பழத்தால் உருவாக்கப்பட்ட 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் உள்ளிட்டவை அனைவரின் கண்களையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் மனிஷா சென்டியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மகளிர் சுய உதவி குழுவினர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கந்து வட்டி கொடுமையால் பெண் உயிரிழப்பு: உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி
கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
அஞ்சுகிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு; மீட்டு சென்ற வனத்துறையினர்
ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

February 15, 2025
130 Views
கம்பத்தில் 21 தீ சட்டி
வாராந்திர மக்கள் சிறப்பு குறைதீர் முகாம்
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account