By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

Last updated: March 9, 2026 1:39 pm
March 9, 2026
52 Views
Share
SHARE

கோவை, மார்ச் 09 –

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு விழா சங்கரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் மற்றும் வெளிவிவகார இயக்குனர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி துவக்கி வைத்தார்.

மாணவர்களின் அணி வகுப்பு அனைவரையும் கவர்ந்து விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழா துவங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் கூறுகையில், விளையாட்டு ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். வெற்றி தோல்வியைத் தாண்டி போட்டிகளில் அர்ப்பணிப்புடன் மாணவர்களை பங்கேற்குமாறு ஊக்குவித்தார்.

மேலும் 4×100 மீட்டர் தொடர் ஓட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டது. சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் சி.பாலசுப்பிரமணி ஆண்டறிக்கையை வாசித்தார்.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் துணை இணைச் செயலர் நித்யா ராமச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் வி.ராதிகா வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் முன்னிலை வகித்தார்.

மேலும் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை இளங்கலை மேலாண்மைத்துறை (BBA CA) மாணவாகளும் இரண்டாவது ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை B.Com CA) இளங்கலை வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவாகளும் தட்டிச் சென்றனர். கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் சி.பாலசுப்பிரமணி நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு
குமரியில் 483 மாணவ மாணவிகளின் கல்வியை மீண்டும் தொடரச் செய்த போலீசின் நிமிர் குழு பாராட்டு விழாவில் எஸ் பி பங்கேற்பு
அதிமுக சார்பில் மருத்துவ முகாம் மற்றும் திண்ணை பிரச்சாரம்
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழங்கு மாவட்டச் செயலாளர் அசோகன் பேச்சு
தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

October 5, 2024
92 Views
குடியாத்தம் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
மார்த்தாண்டம் அருகே பாலியல் குற்றவாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account