By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட நபி புகழ்பாடும் பேரணி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட நபி புகழ்பாடும் பேரணி!
திருப்பூர்மாவட்டம்

இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட நபி புகழ்பாடும் பேரணி!

Last updated: September 24, 2024 10:58 am
September 24, 2024
80 Views
Share
SHARE

செப்டம்பர்:19

 

 திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட நபி புகழ்பாடும் பேரணி!அணைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை!!குழந்தைகள் சமாதான புறாவை பறக்கவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.!!!

 

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை ஜமாத்துல் உலமா திருப்பூர் மாவட்ட செயலாளர் அபுல் காசிம் 

பாகவி ஹஜ்ரத் நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தும்,தொழில் அதிபர் சாதிக் அலி கொடி அசைத்ததும் துவக்கி வைத்து பெரிய பள்ளிவாசலின் தலைவர் சிராஜுதீன் சமாதான புறாவை பறக்கவிட்டு பேரணியை துவக்கி வைத்தனர்.பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர்,சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாக சென்றனர்.பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேணவேண்டும் ,அமைதியை காக்கவேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 குறிஞ்சி நகரில்
சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாளித்து வரும்அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா.
புலிகுட்டை கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது

November 12, 2024
47 Views
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
மருத்துவமனை முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு
அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
போதிய நிதி ஒதுக்கீடு கோரி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account