By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: September 10, 2024 8:39 pm
September 10, 2024
84 Views
Share
SHARE

திருப்பத்தூர்:செப்:10,  திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்  எதிரில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது  கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பணிச்சுமைகள் அதிகமாக இருப்பதாகவும், வேளாண்மை துறை பணியாளர் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணிப்பதும், டிஜிட்டல் கிராப் சர்வீஸ் பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமித்திடவும், கடந்த 8.01. 2024 அன்றைய தினத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை உடன்பாட்டை நிறைவேற்றவும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன், வட்டத் தலைவர் பெருமாள், கோட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் திருப்பத்தூர் வட்டார பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் கண்டன கோசங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா இரவிச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது
ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவிகள்
தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை
ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!

July 6, 2026
24 Views
குடியாத்தம் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை
மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா
தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இலக்கு; மாவட்டச் செயலாளர் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account