By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்

Last updated: March 23, 2026 2:46 pm
March 23, 2026
16 Views
Share
SHARE

புதுக்கடை, மார்ச் 23 –

புதுக்கடை அடுத்த அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லையன் (82). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென சாலையை கடக்க முயன்ற போது, தேங்காப்பட்டணம் – புதுக்கடை சாலையில் அதி வேகமாக ஓட்டி வந்த பைக் ஒன்று செல்லையன் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பைக்கை ஓட்டி வந்த அபின்ராஜ் (20 ) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதுக்கடை அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் பால்மணி (57). இவர் சம்பவ தினம் புதுக்கடை தேங்காப்பட்டணம் சாலையில் நடந்து பைங்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென நடந்த சென்ற பால்மணியின் மீது கார் மோதி, அவரது கால் பாதத்தில் கார் ஏறி இறங்கி காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அந்த வாகனம் அங்கிருந்து சென்று விட்டது. காயமடைந்த பால்மணி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
தக்கலை அருகே பைக் மீது கேரள பஸ் மோதி காவலாளி உயிரிழப்பு
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழகு மீனா தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

May 21, 2025
32 Views
‘அடேங்கப்பா கதைகள்’ என்ற புதிய கேம்பைன்னை
சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்
தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account