By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாப்பிரெட்டிப்பட்டியில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பாப்பிரெட்டிப்பட்டியில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி
தருமபுரிமாவட்டம்

பாப்பிரெட்டிப்பட்டியில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி

Last updated: January 6, 2025 10:34 am
January 6, 2025
84 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அண்ணா நகர், கோழி மேக்கனூர், திரு.வி.க., நகர், சக்தி நகர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 2, 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.


இதில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.


 இந்த ஊராட்சியை பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 


இதனை திரும்ப பெற வலியுறுத்தியும் வெங்கடசமுத்திரம் ஊராட்சியை,ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும்


 வெங்கடசமுத்திரம் ஊராட்சி பொதுமக்கள்,100 நாள் வேலை செய்யும் பெண்கள்,

 கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சேலம்– தர்மபுரி சாலையில்  போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.


இந்தப் போராட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பங்கேற்று பேசினார்.அதிமுக ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜாமணி மற்றும் ஊர் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அதன் பின்னர்  திடிரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து அரூர் காவல் துணை கண்காணிப்பாளர்  கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் வான்மதி, லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வன், ஜொதிகணேஷ் ஆகியோர்களிடம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன், வெங்கட சமுத்திரம் ஊராட்சியை இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.இதனை பெற்று கொண்ட அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். 



இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று பென்னாகரம் பேரூராட்சியுடன் பருவதனஅள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் ,இதை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பொதுமக்கள் மறியல் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மனுவை மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாகவும், அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள்
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்
வழக்கறிஞர் மதியழகன் சந்தித்து வாழ்த்து
28 வது கவுன்சிலர் செந்தில் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்
நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நண்பர்களுடன் மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை; கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

July 21, 2025
39 Views
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை
ஆடி திருக்கல்யாணத்தையொட்டி ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account