By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீசார் வாகன சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா : 3 வாலிபர்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீசார் வாகன சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா : 3 வாலிபர்கள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

போலீசார் வாகன சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா : 3 வாலிபர்கள் கைது

Last updated: March 19, 2026 7:03 pm
March 19, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 19 –

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்பி ஸ்டாலின் உத்தரவு படி தக்கலை‌ மது விலக்கு டிஎஸ்பி ராஜா, ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் களியாக்காவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

அவரது பேக்கை பரிசோதனை செய்த போது சுமார் 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
இதனை அடுத்து வடசேரி பகுதியில் சேர்ந்த ஜெரின் ஜோஸ் (31) இவருடன் தொடர்பில் உள்ள மகேஷ் (32), பிரவீன் (34) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டத்தில் கஞ்சா போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்கும் நிலையில் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
கொல்வேலில் உலக போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி
ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிருப்பத்தூர்மாவட்டம்விளையாட்டு

கருப்பாயி அம்மாள் நினைவு தற்காப்பு கலை பயிற்சி

May 14, 2025
40 Views
சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
நியாய விலை கடையில் 50 மேற்பட்டோர் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account