By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு

Last updated: March 27, 2026 6:13 pm
March 27, 2026
54 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 27 –

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு கன்னியாகுமரி தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும், ஒரு தொகுதியில் தாமரை சின்னத்தில் தாமாக கட்சியும் போட்டியிடுகிறது.

ஆறு தொகுதிகளில் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் அதிமுக பெற்றுள்ளதால் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு எதிராக முன்னாள் நாகர்கோவில் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி தூக்கி உள்ளார். சுயநலம் கருதி ஒரு தொகுதியை மட்டும் தளவாய் சுந்தரம் பெற்றுக் கொண்டுள்ளார் என புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள காமராஜர் சிலையின் மேல் பகுதியில் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக போஸ்டர் தொங்க விடப்பட்டிருந்தது. அதில் நாடார் சமூகத்தை ஒதுக்கும் தளவாய் சுந்தரத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.
இந்த இதற்கிடையில் நேற்று வடசேரி எம்ஜிஆர் சிலைமுன் தளவாய் சுந்தரத்தின் படத்தைக் கிழித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட இணை செயலாளர் லட்சுமி நாராயணன் என்பவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தூண்டுதலின் பேரில் சிலர் வடசேரி எம்ஜிஆர் சிலை முன்பு வாகனத்தை மறித்து, கும்பலாக தளவாய் சுந்தரம் படத்தை கிழித்து பொதுத் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் நாஞ்சில் முருகேசன் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கடன் தொல்லையால்ஆட்டோ டிரைவர் தற்கொலை
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு
ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில்

October 21, 2024
133 Views
அரசு மானியம் பெற்று பீர்க்கன் சாகுபடி; முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயி
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
ஈரோட்டில் கட்டிட பொருட்கள் கண்காட்சி 4 நாட்கள்
கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account