By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்

Last updated: January 9, 2025 1:27 pm
January 9, 2025
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன- 9


 மார்த்தாண்டம் அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவரின் 14 வயது மகள் அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் இடிந்தகரை, சுனாமி நகர் பகுதி சேர்ந்தவர் ஜார்ஜ். அவருக்கு அந்த மாணவிக்கும் பழக்கம் உள்ளதாகவும், அதன்படி இரண்டு பேரும்  அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

      இந்த நிலையில் சம்பவ தினம் மாணவி தனது பாட்டி வீடு  சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த மாணவி அடுத்த நாள் காலை தனது வீட்டுக்கு செல்வதாக கூறியதால், பாட்டி மாணவியை பஸ் ஏற்றி அனுப்பி உள்ளார். இதை அடுத்து மறுநாள் பாட்டி தனது மகளிடம் செல்போனில் பேசிய போது மாணவியை அனுப்பி உள்ளதாக மகளிடம் கூறியுள்ளார்.

      அந்த இளம் பெண் மகள் வீட்டிற்கு வரவில்லை என்பதை தாயிடம் கூறியுள்ளார். இதனால் இருவரும் பல இடங்களில் தேடினர். அப்போது மாணவியுடன் நெருங்கி பழகிய ஜார்ஜ் என்பவரிடம் மாணவி தங்கியிருக்க வேண்டும் என்ற தகவலின் அடிப்படையில் இருவரும் ஜார்ஜ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு ஜார்ஜ் மாயமாகி இருந்தார்.

   

    எனவே பஸ்ஸில் ஏறிய தனது மகளை நடுவழியில் இறங்க வைத்து ஆசை வார்த்தை கூறி ஜார்ஜ் கடத்தி சென்று விட்டதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்மையிலேயே ஜார்ஜ் அந்த மாணவியை கடத்தி சென்றாரா?  இரண்டு பேரும் எங்கு தங்கியுள்ளனர்?  என்பது தொடர்பாக அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது சதய விழா!!
2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி
அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

September 30, 2025
99 Views
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின நிகழ்ச்சி தொடர்ச்சி
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account