By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடன் தொல்லையால்ஆட்டோ டிரைவர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடன் தொல்லையால்ஆட்டோ டிரைவர் தற்கொலை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கடன் தொல்லையால்ஆட்டோ டிரைவர் தற்கொலை

Last updated: April 26, 2025 8:02 pm
April 26, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப். 23:

நாகர்கோவில் இடலாக்குடி லாலா விடை பகுதியை சேர்ந்தவர் பைசல் நிசதார் (47) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பைசல் நிசதார் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த பைசல் மிசதார் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்தார். பின்னர் தனது சகோதரிக்கு போன் செய்து உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பைசல் மிசதார் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவு இருந்த பைசல் மிசதார் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
அய்யங்காளி பாளையம் பள்ளி வளாகத்தில் சமையலறை திறப்பு விழா
நினைவேந்தல் புகழ் அஞ்சலி
பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டை
தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாகர்கோவிலில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

July 2, 2025
52 Views
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது
மக்கள் குறை தீர்க்கும் நாள்
ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2-ஆம்
ராயந்திடல் அருள்மிகு ஸ்ரீ மகாமுனிஸ்வர சுவாமிக்கு மண்டல அபிஷேக பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account