By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்

Last updated: March 19, 2026 6:52 pm
March 19, 2026
65 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச். 20-

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில் பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்குள்ள நாகேந்திரன் (69) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுபோன்று தென்தாமரை குளம் போலீசார் கீழமனக்குடி பகுதியில் தோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோழி இறைச்சிக்கடை அருகே சட்ட விரோதமாக ஒருவர் மது பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்த போது சுப்பிரமணி (48) என்பது தெரிய வந்தது. சுப்பிரமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் கன்னியாகுமரி போலீசார் நாச்சியார் குடியிருப்பு பகுதிகள் ரோந்து பணியின்போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ராகவன் (54) என்பவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இதுபோன்று சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுகள் சீரமைப்பு பணி தீவிரம்
அதிகாலையில் மரத்தடியுடன் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
இளம்பெண் மர்ம மரணம் கொலை வழக்காக
குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மஹா கும்பாபிஷேக விழா

November 19, 2024
46 Views
மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது
குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த்
வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் பரிசு பெட்டகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account