By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்

Last updated: March 9, 2026 2:11 pm
March 9, 2026
57 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார். 9 –

ஜெயம் ஒருங்கிணைந்த தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று கன்னியாகுமரி அருகே நாடான்குளம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் இ.சாந்தினி பகவதியப்பன் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ரெமோ தலைமையுரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் மற்றும் பசுமை தாயகம் அமைப்பாளர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது மருங்கூர் பேரூராட்சி தலைவர் என்.லெட்சுமி சீனிவாசன், மயிலாடி பேரூராட்சி தலைவர் டி.விஜயலெட்சுமி பாபு, தேரூர் பேரூராட்சி தலைவர் வி.அமுதாராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

முடிவில் ஆரோக்யபுரம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எஸ்.ஜெயகுமாரி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெஸீம், பேரூர் கழக செயலாளர் சிவபாலன், அக்‌ஷயா கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி படுகாயம்; தந்தை மீது வழக்கு
3 நாள் மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு
வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை
இடையன்விளை மன்னராஜா கோவிலில் சமபந்தி விருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விசென்னைமாவட்டம்

பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

April 23, 2025
35 Views
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்
ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்
வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை அதே இடத்தில் நட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account