By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > நாடாளுமன்ற தேர்தல்-2024 > “காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024மாநிலம்

“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”

Last updated: May 22, 2024 8:41 am
May 22, 2024
153 Views
Share
SHARE

காங்­கி­ர­ஸும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் சேர்ந்து 60 ஆண்­டு­கா­ல­மாக நா ட்டை நாசப்­ப­டுத்தி விட்­ட­தா­க­வும், 3-4 தலை­மு­றை­க­ளின் வாழ்க்­கையை அழித்­து­விட்­ட­தா­க­வும் பிர­த­மர் நரேந்­திர மோடி குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

பிஹார் மாநி­லம் கிழக்கு சம்­பா­ர­னில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய பிர­த­மர் நரேந்­திர மோடி, “முதல் 5 கட்ட தேர்­தல் நேற்­று­டன் நிறை­வ­டைந்­தது. முதல்­கட்­டத்­தில் இண்­டியா கூட்­டணி படு­தோல்வி அடைந்­தது. அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளில் இண்­டியா கூட்­டணி சரிந்­தது. நேற்று நடந்த ஐந்­தாம் கட்­டத்­தில் இண்­டியா கூட்­டணி முற்­றி­லும் தோல்­வி­ய­டைந்­தது. ஆறா­வது மற்­றும் ஏழா­வது கட்­டத்­தில் நாட்­டில் என்ன நடக்­கப் போகி­றது என்­பதை உங்­கள் உற்­சா­கம் வெளிப்­ப­டுத்­து­கி­றது.

ஜூன் 4 ஆம் தேதி, இண்­டியா கூட்­டணி மிகப் பெரிய தாக்­கு­தலை சந்­திக்­கும். நாட்­டில் நடக்­கும் ஊழல்­கள், திருப்­திப்­ப­ டுத்­தும் அர­சி­யல், சனா­தன தர்­மத்தை எதிர்க்­கும் சிதைந்த மன­நிலை, குற்­ற­வா­ளி­கள், மாஃபி­யாக்­கள் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான தாக்­கு­த­லாக அது இருக்­கும்.

ஆட்­சிக்கு வந்த முதல் நாளி­லேயே காங்­கி­ரஸ், மகாத்மா காந்­தியை முற்­றி­லு­மாக கைவிட்­டு­விட்­டது. காந்­தி­யின் நெறி­மு­றை­கள் மற்­றும் கொள்­கை­ களை அது கைவிட்­டது. காங்­கி­ர­ஸும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் சேர்ந்து 60 ஆண்­டு­கா­ல­மாக நாட்டை நாசப்­ப­டுத்தி விட்­டன. 3-4 தலை­மு­றை­க­ளின் வாழ்க்­கையை அழித்­து­விட்­டன. 60 வரு­டங்­க­ளில் பெரிய பெரிய அரண்­ம­னை­களை கட்­டிக்­கொண்­டும், சுவிஸ் வங்­கி­யில் கணக்கு ஏற்­ப­டுத்­திக்­கொண்­டும் இவர்­கள் வாழத் தொடங்­கி­னர். மக்­க­ளி­டம் உண்ண உணவு இல்­லாத நிலை­யில், இவர்­க­ளின் அல­மா­ரி­க­ளில் கரன்சி நோட்­டு­கள் நிறைந்­துள்­ளன. 

மக்­கள் தங்­கள் பிள்­ளை­களை படிக்­க­வைக்க பள்­ளி­கள் இல்லை. இவர்­க­ளின் குழந்­தை­களோ தொடர்ந்து வெளி­நாட்­டில் படிக்­கி­றார்­கள். ஏழை­கள் கஷ்­டத்­தி­லும் சிர­மத்­தி­லும் இருந்­ததை அவர்­கள் பொருட்­ப­டுத்­த­வில்லை.

மோடி வந்த பிற­கு­தான், ஒவ்­வொரு வீட்­டி­லும் கழி­வ­றை­யும், மின்­சா­ர­மும் வந்து சேர்ந்­தது. ஒவ்­வொரு வீட்­டுக்­கும் எரி­வாயு வழங்க முன்­வந்­த­வர் மோடி. ஒவ்­வொரு வீட்­டிற்­கும் குழாய் தண்­ணீர் வழங்க இரவு பக­லாக உழைத்து வரு­ப­வர் மோடி. இந்த ஏழை­யின் மகன், ஒரு தலைமை ஊழி­ய­னாக மக்­கள் சேவை­யில் தன்னை அர்ப்­ப­ணிக்­கத் தொடங்­கி­ய­போ­து­தான், நாட்­டில் ஏழை­கள் 

மீதான அக்­கறை தொடங்­கி­யது. கடந்த 10 ஆண்­டு­க­ளில், முந்­தைய அர­சு­க­ளின் ஓட்­டை­களை நிரப்­பவே நான் அதிக நேரம் செல­விட வேண்­டி­ய­தா­கி­விட்­டது. கடந்த 10 ஆண்­டு­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட பணி­களை விட, அடுத்த 5 ஆண்­டு­க­ளில் அதிக பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். இது மோடி­யின் உத்­த­ர­வா­தம்” என தெரி­வித்­துள்­ளார்.

விளம்பரம்

You Might Also Like

இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
காவல்துறை சார்பில் விளாத்திகுளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை
கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்பு

December 14, 2024
80 Views
தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை
பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டிடம் திறப்பு விழா
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account