By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
கோயம்புத்தூர்சினிமாதமிழ்நாடு

பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

Last updated: March 6, 2026 6:21 pm
March 6, 2026
31 Views
Share
SHARE

கோவை, மார்ச் 6 –

வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பிரபு மற்றும் மாசாணியம்மன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர், இணை தயாரிப்பாளர் சங்கர் தயாரிப்பில், கேந்திரன் இயக்கத்தில், இமான் இசையில் கதாநாயகனாக விமல், கதாநாயகியாக சன்சிகா ஸ்ரீ மற்றும் நட்டி என்ற நட்ராஜ் ஆகிய நடிகர்கள் நடித்த தென் மாவட்டங்களின் பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளையை மையப்படுத்தி பொள்ளாச்சி, கோவை, உடுமலை போன்ற பகுதியில் எடுக்கப்பட்ட வடம் திரைப்படம் இன்று தமிழக முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை கங்கா, யமுனா திரையரங்கில் திரையிடப்பட்ட வடம் திரைப்படத்தை சினிமா ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்தனர். தென் மாவட்டங்களில் பிரபலமாக உள்ள பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் கொங்கு மண்டல பகுதியில் உள்ள மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திரைப்படம் அமைந்துள்ளதாகவும், திரைப்படம் ஆரம்ப முதல் கடைசி வரை இமான் இசையில் காதல், சண்டை, சென்டிமென்ட், பாடல் காட்சிகள் மற்றும் காளைகள் வரும் காட்சிகள் அனைத்தும் கிராமிய பகுதிகள் நிறைந்து காணப்படுவதால் ரசிகர்களிடையே வடம் திரைப்படம் நல்ல வரவேற்பு இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

எரிசக்தி கண்காட்சி ‘ரினியூஎக்ஸ் 2026’: சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 27 முதல் 29 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி
நாகர்கோவில் அருகே பேராசிரியரை செல்போனில் பேசி வரவழைத்து நகை பறிப்பு: 3 பேருக்கு வலை
கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

March 30, 2026
28 Views
கலெக்டர் அழகுமீனா “திடீர் ஆய்வு “
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்
மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி
தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வு ஊதியர் நல அமைப்பின் சார்பில் முதல் மாநில மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account