By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்

Last updated: February 26, 2026 6:19 pm
February 26, 2026
18 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்ரவரி 26 –

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் குழந்தைகள் நலம் சார்ந்த துறைகளுக்கான கூராய்வு கூட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமை தாங்கினார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர்கள், சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் இல்லங்கள், குழந்தை உரிமைகள் மற்றும் இலவச கட்டாய கல்வி சட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது

கூட்டத்தில் ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா பேசும் போது: ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய குழந்தையாக பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிப்பது ஒவ்வொருவரும் கடமையாகும். குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை படிப்படியாக குறைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் நிலையில் குழந்தை உதவி மையத்திற்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் உஷா நந்தினி, ஜெயசுதா, செல்வேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
கனிமங்களை கர்நாடகாவிற்கு கடத்துவதை தடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

August 16, 2025
22 Views
தமிழகம் வந்த முதல்வரை மாபெரும் தமிழ் கனவு புத்தகம் வழங்கி ராஜா எம்எல்ஏ வரவேற்பு
சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிமலை
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account