By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
கோயம்புத்தூர்சென்னைதமிழ்நாடு

கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு

Last updated: February 23, 2026 7:34 pm
February 23, 2026
42 Views
Share
SHARE

கோவை, பிப். 23 –

கோவை காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சித்தாபுதூர் சிஎம்சி காலனி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூய்மை பணியாளர் குடியிருப்பு சங்க குழு தலைவர் பி.முருகேசன் தலைமையில் 87 ஆண்டு காலமாக நாங்கள் அங்கு வசித்து வருகிறோம்.

பலமுறை பல இடத்தில் பல ஆண்டுகளாக கோவை மாவட்ட ஆட்சியாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் நாங்கள் மனுக்களை கொடுத்தோம். அதற்கு எந்த ஒரு பதிலும் எங்களுக்கு சரிவர கிடைக்கவில்லை. ஆகையால் சென்னை தலைமைச் செயலகம் சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடமும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் எங்களது மனுவை கொடுத்தோம்.

அங்கு இருந்த தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களிடம் நேரில் சென்று எங்களது மனுவை கொடுத்து எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவரும் எங்களது கோரிக்கையை கேட்டறிந்து துறை சார்ந்த அதிகாரி முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அவர்களிடம் சந்திக்க வைத்தார். பின்னர் அவரிடமும் எங்களது மனுவை கொடுத்து எங்களது கோரிக்கை வைத்தோம். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட அதிகாரி உங்களுக்கு உடனடியாக இது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நல்ல முடிவை தருகிறோம் என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராமசாமி, பொருளாளர் ரங்கசாமி, ஆலோசகர் பாபு மற்றும் சங்க உறுப்பினர்கள் சரஸ்வதி, நாகராஜ், பத்மாவதி, வானதி சரோஜா, மணிகண்டன், சக்திவேல், பாக்கியராஜ், லட்சுமி, பண்ணாரி, அம்மாசை, ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில்பாலாலய கலசாபிஷேக விழா
மத்தம்பாலை அரசு பள்ளியில் ரூ. 2.50 கோடியில் புதிய கட்டிடம் எம்எல்ஏ திறந்தார்
நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல்

May 7, 2024
121 Views
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
தென்காசியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
புதுக்கோட்டை மாநகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட சமத்துவபுரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account