By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு

Last updated: February 23, 2026 7:27 pm
February 23, 2026
69 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 23 –

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா நடைபெறுகிறது. மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழா நடைபெறும் மைதானத்தில் அவசர கால வெளியேற்ற பகுதிகள், பயனாளிகள் வந்து செல்லும் பாதை போன்றவற்றை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் 25-ம் தேதி ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமரும் பந்தல் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றையும் எஸ் பி பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் விழா நாட்களில் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் மாற்று பாதையில் வாகனங்கள் செல்வது குறித்தும் ஆய்வுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் உறுதிப்படுத்தினார்.

முதலமைச்சர் வருகை முன்னிட்டு மாவட்ட முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ் பி ஸ்டாலின் தலைமையில் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் பங்கேற்கும் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பொன்னப்ப நாடார் சிலை, மணிமண்டபம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அலங்கார வளைவு, புத்தளம் முதல்வர் படைப்பகம் உள்ளிட்ட முதலமைச்சர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா
தக்கலை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு
இரணியல் அருகே கனடா அனுப்புவதாக கூறி 15 லட்சம் மோசடி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் தசரா திருவிழா
அருமனை அருகே 2 குழந்தையுடன் பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடுதிருவண்ணாமலை

உலக அமைதிக்காக திருவாசக எழுத்து ஞான வேள்வி: திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு

July 14, 2026
23 Views
பலவகை யோகா செய்து பி.கே.டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
பள்ளி மாணவனை சுற்றிவளைத்து தாக்கிய சக மாணவர்கள்
திருச்சியில் பிரபல ரவுடி கொலை: மேலும் இரண்டு பேர் கைது
எலவம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account