By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு

Last updated: February 9, 2026 3:21 pm
February 9, 2026
66 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 09 –

பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி சிங்கப் பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தருமபுரி மாவட்டம் முழுவதும் சென்று வந்ததை நினைவு கூர்ந்தார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணிக்கு வெற்றியை கொடுத்த மாவட்டம் தருமபுரி மாவட்டம். தருமபுரி மாவட்டத்தில் நாலரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அவற்றில் பாதி நீர் பாசன நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. விவசாயம் செழிக்க காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதனை செயல்படுத்த ரூ. 650 கோடி ஒதுக்க தமிழக அரசு மறுக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீரை தருமபுரி மாவட்டத்திற்கு பெற்றுத் தந்தது பாமக தான் என நினைவு கூர்ந்தார்.

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தி நீண்ட வருடங்கள் ஆகியும் இதுவரை சிப்காட் தொழிற்சாலைகள் தருமபுரிக்கு வரவில்லை என குற்றம் சாட்டினார். மற்ற மாவட்டங்கள் 20% வளர்ச்சியில் உள்ளது ஆனால் தருமபுரி மாவட்டம் 8 சதவீத வளர்ச்சி மட்டுமே உள்ளது. 108 ஆம்புலன்ஸ், தருமபுரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி, தருமபுரி மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது என பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் அன்புமணி.

தமிழகம் கஞ்சா, மது புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டது. வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணி பின்னால் வாருங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாவட்டம்வேலூர்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

March 10, 2025
55 Views
மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து
நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்றார்
காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கடைகளுக்கு நகராட்சி அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account