By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
மதுரை

உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

Last updated: July 22, 2025 10:34 am
July 22, 2025
34 Views
Share
SHARE

உசிலம்பட்டி, ஜூலை 21 –

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது தனி ஆளாக போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உசிலம்பட்டி அருகே உள்ள வளையபட்டி கிராமத்தில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள், உசிலம்பட்டி வழியாக திருநெல்வேலி வரை செல்லும் பேருந்துகள் என ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவ்வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்த பெண் காவலர் விஜயலட்சுமி போராட்டம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் ஆத்தா எந்திரி தண்ணீர் வந்துவிடும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என போராடி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பெண்களை ஒதுங்க வைத்து போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சூழலில் பெண் காவலர் தனி ஆளாக போராட்டம் நடத்தியவர்களுடன் சாமர்த்தியமாக பேசி போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திடீர் சோதனை ஒரு லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மாபெரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தாய்மாமன் சீர் வரிசை பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்

கணக்கணேந்தலில் உள்ள புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா

August 12, 2024
75 Views
68 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
டாக்டர் செல்லக்குமார் தொலைப்பேசி வாயிலாக பாராட்டு தெரிவித்துக் கொண்டார்
கணினி மென்பொருள் திறன்
திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக பாகமுகவர் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account