By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழா
மதுரை

மதுரையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழா

Last updated: July 8, 2025 1:02 pm
July 8, 2025
53 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 08 –

மதுரை மாவட்டம்‌ விளாச்சேரியில் செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி என்ற இயற்பெயற் கொண்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் 06.07.1870 அன்று பிறந்தார். இளமை முதலே இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலம் மற்றும் தத்துவ நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்தவர். மேலும், சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ்மொழி நீக்கப்பட்ட போது அதை மீண்டும் சேர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழுக்குப் பெருமை சேர்த்த பரிதிமாற் கலைஞர் தமது 33-ம் வயதில் 1903-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ம் நாள் இயற்கை எய்தினார்.

அருந்தமிழ் மொழியைச் செம்மொழி என நிலைநாட்ட பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக மதுரை மாவட்டம் விளாச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம், நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னாரது பிறந்த நாளான ஜூலை 6-ம் தேதியன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, சேடபட்டி மு. மணிமாறன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ. சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வா.பெ. வினோத் மற்றும் பரிதிமாற்கலைஞர் குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு
தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி
காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்
சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

October 17, 2024
81 Views
சிறந்த ஆளுமை விருது பாஜக. ஒ.பிசி. தேசிய தலைவர்
குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; கடைக்காரர் மீது போக்சோவில் வழக்கு
குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம்
மின்வாரிய குறைபாடுகளை நீக்க நுகர்வோர் கூட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account