By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Last updated: January 29, 2026 7:41 pm
January 29, 2026
60 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 29 –

கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் தேவசம்போர்டு நிர்வாகத்துக்கு சொந்தமான கன்னியம்பலம் மண்டபம் அருகில் உள்ள இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர் நடத்தி வந்த கடையின் முன்பக்கத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி தேவசம்போர்டு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இந்த கடையின் கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் நேற்று ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கன்னியாகுமரி கராட்சி ஆணையாளர் கண்மணி, குமரி மாவட்ட கிருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி ஆகியோரின் அறிவுரையின் பேரில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், சுகாதார ஆய்வாளர் ந்தோணி, பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது. பலத்த பாலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி
களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து குதித்த வாலிபர் கைது
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

வயநாடு மக்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

December 11, 2024
85 Views
அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்
என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கும்
கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடவம்பாடி
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் விளையாடும் காவலர்களை ஊக்குவித்த எஸ்பி ஸ்டாலின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account