By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதுக்கடை அருகே வெவ்வேறு சம்பவம்; நடந்து சென்று மூதாட்டிகள் 2 பேர் மீது பைக் மோதி படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே வெவ்வேறு சம்பவம்; நடந்து சென்று மூதாட்டிகள் 2 பேர் மீது பைக் மோதி படுகாயம்
கனஂனியாகுமரி

புதுக்கடை அருகே வெவ்வேறு சம்பவம்; நடந்து சென்று மூதாட்டிகள் 2 பேர் மீது பைக் மோதி படுகாயம்

Last updated: January 27, 2026 5:38 pm
January 27, 2026
21 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன. 27 –

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டன் மனைவி லலிதா (64). இவர் இன்று கூட்டாலுமூடு பகுதியில் கடைக்கு வந்துவிட்டு சாலையில் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று அதிவேகமாக லலிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லலிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்து விட்டு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த லலிதா மகன் சத்திய தாஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில், ரெஜின் (24) என்பவர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இனயம் சின்னதுறை பகுதியை சேர்ந்த மரிய புஷ்பம் (76) என்பவர் சின்னத்துறை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த சயன் மெர்பின் (22) என்பவர் ஓட்டி வந்த பைக் மூதாட்டி மீது மோதியது. இதில் மரியபுஷ்பத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்தும் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக (சின்னம்மா ) அணியினர் மாலை அணிவிப்பு
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
குமரி தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்; மார்ஷல் நேசமணி சிலைக்குஅமைச்சர் மரியாதை
கேப் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா
இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அருவியில் குளிக்க 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை

October 18, 2024
57 Views
விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரி கைது
ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
களை இணைக்க வேண் டும் என்ற கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account