By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
கிருஷ்ணகிரிமாவட்டம்

புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி

Last updated: January 6, 2025 10:26 am
January 6, 2025
297 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி கட்டிக்கானபள்ளி பஞ்சாயத்து புதிய வீட்டு வசதி வாரியம் பகுதி 2, சத்யசாய் நகர் பகுதிகளை இணைக்கக்கூடிய பகுதியில் சாலையின் நடுவில் அலங்கார கம்பிவேலி, மின்விளக்கு, மணிக்கூண்டு, ஆகியவை ரூபாய் 26.73 லட்சம் மதிப்பில் பிரபல தனியார் நிறுவனமான வெங்கடேஸ்வரா சில்க்ஸ் & ஜுவல்லர்ஸ், சார்பில் நிறுவப்பட்டு அந்நிறுவன உரிமையாளர் எம்.பி.ரமேஷ், பி.ஆர்.விஷ்ணு, பி.ஆர்.விஷால், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் சத்யசாய் நகர் குடியிருப்பு நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் நிர்மல்,  ஜுனைத், அன்னப்பன், ராகுல், மணிகண்டன், கண்ணன், சிவசங்கர், ராஜன், மற்றும் எஸ்.வி.என் ஹாஸ்பிடல்  டாக்டர் ரமேஷ், சித்த மருத்துவம் மற்றும் வார்டு உறுப்பினர் ஹரிஹரன், மற்றும் சுபத்திரை ஹரிஹரன், காவல் ஆய்வாளர் குலசேகரன், மூத்த வழக்குரைஞர் பார்த்திபன், உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அலங்கார கம்பி வேலி மின்விளக்கு மணிக்கூண்டு ஆகியவை அமைத்துக் கொடுத்த கிருஷ்ணகிரி தொழிலதிபர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

223-வது நினைவு தினத்தை முன்னிட்டுடாஸ்மார்க் கடைகள் விடுமுறை
நாகர்கோவிலில் கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணி
புரட்சி பாரதம் கட்சியின் 47-ஆம் ஆண்டு துவக்க விழா
தொரப்பாடியில் ஜீத் குனே டோ புரூஸ் லீ தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கும் பயிற்சி பள்ளி திறப்பு விழா
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

July 15, 2026
8 Views
புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, ஒரே மார்க் மிரள வைக்கும் இரட்டை சகோதரிகள்
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account