By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடலாக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இடலாக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து திருட்டு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இடலாக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து திருட்டு

Last updated: June 10, 2024 12:50 pm
June 10, 2024
113 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் – 10

 

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது . அதனை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பெயரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.எனினும் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் சிவா சம்பவத்தன்று இவர் அவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் இரவு நிறுத்தி இருந்தார் மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார் எனினும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை இதை அடுத்து அவர் கோட்டார் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர் . அதில் சிவாவின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் மூன்று பேர் சேர்ந்து லாக்கரை உடைத்து திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது இதை அடுத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோரிக்கை!!
பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்
மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேளாண் கல்லூரி மாணவர்கள் மழை நீரை சேகரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம்
விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே மணல் கடத்தல் புகார்; தொழிலாளியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

December 13, 2025
45 Views
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அன்னதானம்
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள்
தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account