By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு

Last updated: January 23, 2026 7:20 pm
January 23, 2026
95 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன. 23 –

புதுக்கடை அருகே இனயம் 9-ம் அன்பியம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி (34) மீனவர். இன்று இனயம் பஸ் நிறுத்த பகுதியில் ரெஜியும் அவரது தம்பி ஜெரின் என்பவருமாக சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வினிஸ்டன் (33) என்பவர் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் ரெஜி போன் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்தில் வந்த வினிஸ்டன் மற்றும் அவரது சகோதரர் விஜய் (31) ஆகியோர் சேர்ந்து ரெஜியையும், ஜெரினையும் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் வினிஸ்டன் மற்றும் புஷ்ப மேரி ஆகியோரும் காயமடைந்து, வினிஸ்டன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த இருதரப்பு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு: அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார்
நித்திரவிளையில் தங்கையிடம் பிரச்சனை செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் மீது தாக்குதல்
செறுகோல் மலையை உடைப்பதை தடுக்க கோரி
வேதனையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சர்வதேச காஃபி தினத்தைத்தில் இசை வெளியீடு

October 2, 2024
96 Views
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா
ஊரை விட்டு ஒதுக்கி மீனவ குடும்பத்தை தாக்கிய ஊர் தலைவர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
துணிநூல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account