By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி

Last updated: January 22, 2026 5:16 pm
January 22, 2026
11 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 22 –

புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் கூடிய உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் மாவட்ட எஸ் பி யாக டாக்டர் ஸ்டாலின் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதனால் குற்ற செயல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்காவல் கண்காணிப்பு திட்டம், நிமிர்த்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் தொடங்கி அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நேற்று அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக தலைவர் டாக்டர் ஜாண்வில்சன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.

அஞ்சுகிராமம் பகுதியில் காலை மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரம், மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்பதை அறிகிறோம். அதை சீரமைக்கும் வகையில் காலை மாலை இருவேளையும் போக்குவரத்து காவலர்கள் மூலம் போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கனரக வாகனங்கள் விபத்து ஏற்படும் வகையில் சென்றால் சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் மயிலாடி, புன்னார்குளம், பொட்டல்குளம், அழகப்பபுரம் வேதமாணிக்கபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதியும், விபத்து மற்றும் பல்வேறு அவசர அத்தியாவசிய மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டும் புன்னார்குளம் சந்திப்பில் நவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு எஸ்.பி ஸ்டாலின் கூறினார்.

இப்பேரணியில் மாணவர்களோடு டிஎஸ்பி ராஜா ஆய்வாளர்கள் முத்துக்குமரன், செல்லத்துரை, உதவி ஆய்வாளர்கள் பிரிய ராஜ்குமார், ஜெயப்பிரகாஷ், அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் ஜோஸ்திவாகர், பள்ளி தாளாளர் வழக்கறிஞர் ஜெபில் வில்சன், ஜாண்ஸ் டிரஸ்டின் பொருளாளரும், ஜாண்ஸ் செண்ட்ரல் பள்ளியின் முதல்வருமான ஷெரின் சந்திர லீலா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திட்டுவிளையில் சோனியா காந்தியின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய காங்கிரசார்
பூதப்பாண்டியில் 20 லட்சம் ரூபாயில் புதிய கான்கிரிட் தளம்
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
மார்த்தாண்டம் வாகனம் மோதி கொத்தனார் படுகாயம்
சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சிறுவனின் காலை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

July 21, 2024
79 Views
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை
முடினாம்பட்டு கிராமத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன
ரூ. 30.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account