By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது

Last updated: January 21, 2026 6:21 pm
January 21, 2026
64 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 21 –

அழகப்பபுரம் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் அந்தோணி பிரிட்டோ (40). தொழிலாளியான இவர் கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சகோதரர் அலெக்ஸ் பிரேந்த் (35) என்பவர் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மருந்தகம் முன்பு அலெக்ஸ் பிரேந்த் அமர்ந்து இருந்தார். அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அலெக்ஸ் பிரேந்த்-ன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினார். உடனடியாக அலெக்ஸ் கூச்சலிட்டார். இதனால் செயினை அறுத்த வாலிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். பொதுமக்கள் சிலர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அங்கும் இங்குமாக ஓடி தலைமறைவானார்.

உடனடியாக ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ கல்லூரி வளாகம் முழுவதும் தேடிய பின், அங்குள்ள மருத்துவ சிகிச்சை வார்டில் தலைமறைவாக இருந்த அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் அருமனை பகுதி, மாத்தூர்கோணத்தை சேர்ந்த சதீஷ் (31) என்பது தெரிய வந்தது. இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை பார்க்க சதீஷ் வந்துள்ளார். அப்போது மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டதால், செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். சதீஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இரமலான் விழாவுக்கான வாடிக்கையாளர்களுக்காக சென்னை நெக்ஸஸ் விஜயா மால் வரவேற்பு நிகழ்ச்சி
எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும்
விஜய்யின் நல்லாட்சிக்கு அகில இந்திய தமிழர் கழகம் ஆதரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அணைக்கட்டு வட்டம் ,அத்தியூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா

February 2, 2025
81 Views
மணவாளக்குறிச்சி அருகே மதுவை மகள் கீழே கொட்டியதால் விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் விழிப்புணர்வு வகுப்பு
ரூ 5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது.லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account