By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் இரவில் பயங்கரம்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை: நண்பர் கவலைக்கிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் இரவில் பயங்கரம்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை: நண்பர் கவலைக்கிடம்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் இரவில் பயங்கரம்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை: நண்பர் கவலைக்கிடம்

Last updated: January 16, 2026 4:28 pm
January 16, 2026
72 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 16 –

நாகர்கோவில், சரலூரில் நேற்று இரவு பொங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது சிறுவர் சிறுமிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ரமேஷ் உட்பட பலர் சத்தம் போட்டு ஆட்டம் போட்டதாக கூறப்படுகிறது. இதை கோட்டார் செந்தூரான் நகர் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் முகேஷ் கண்ணன் உட்பட சிலர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடையே முன் விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் முகேஷ் கண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். கலை நிகழ்ச்சியின் போது தங்களிடம் தகராறு செய்த முகேஷ் கண்ணன் மீது ரமேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. தொடர்ந்து ரமேஷ், அவர் நண்பர் மணிகண்டன் ஆகியோர் முகேஷ் கண்ணன் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் கண்ணன் வீட்டிலிருந்து அரிவாள் எடுத்து வந்து ரமேஷை சரமாரியாக வெட்டினார். இதனை தடுத்த மணிகண்டனுக்கும் வெட்டு விழுந்தது. இதில் ரமேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடனடியாக கோட்டார் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரமேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை குறித்து ரமேஷின் சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ் கண்ணனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட டெம்போ டிரைவர் ரமேஷ் மனைவி கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. ரமேஷுக்கு பத்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை
நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
நாகர்கோவில் – புத்தேரி சாலையில் கனரக லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்: போலீசார் சமரசம்
ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

முக்குலத்தோர் தேசிய கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

July 28, 2025
55 Views
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பட்டிமன்றம்
தருமபுரம் ஆதீனத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கறிஞர் மீது மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகார்.
தொழிற்கல்வி படிப்புக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை
மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய மேயர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account