By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
அரசியல்தமிழ்நாடுதென்காசி

வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

Last updated: January 15, 2026 5:27 pm
January 15, 2026
47 Views
Share
SHARE

தென்காசி, ஜன. 15 –

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களின் ஏற்பாட்டில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” 1008 பானை பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

3000க்கும் மேற்பட்ட பெண்கள் 1008 பானைகளில் பொங்கலிட்ட இந்த விழா, பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக நடைபெற்றது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி, அக்னிபாத் பயிற்சியாளர்கள், விவசாயிகள், மருத்துவ அணிகள் உள்ளிட்டோருக்கு பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய திரு. அண்ணாமலை, “தென்காசி மக்களின் நீண்டகால கோரிக்கையான செண்பகவல்லி அணை சீரமைப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நம்பிக்கையை திமுக அரசு வஞ்சித்து வருகிறது” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கி விவசாயிகளின் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய பாஜக அரசே. ஆனால், திமுக அரசு அடிப்படை தேவைகளைக்கூட புறக்கணிக்கிறது” என தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவதாகவும், இதனைத் தடுக்க திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதன் வெளிப்பாடாக திமுக நிர்வாகி ஒருவர் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மண்ணைச் சேர்ந்த, தேசியவாத சிந்தனை கொண்ட ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

தமிழ் பண்பாடு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் பொதுக்கூட்டம்
கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் கடன் உதவி வழங்கும் முகாம்
அமர் சேவா சங்கத்தில் மதிய உணவு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

August 12, 2025
61 Views
சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மக்களின் கலாச்சார பண்பாட்டு திருவிழா
மூதாட்டி வீட்டு இடத்தை மீட்டு தர வேண்டி புகார்
வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account