By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Last updated: January 15, 2026 4:09 pm
January 15, 2026
14 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 15 –

சென்னை குன்றத்தூரில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா செல்வதற்காக 13 பேருடன் டூரிஸ்ட் வேனில் சென்று கொண்டிருந்தனர். ஓட்டுநர் ஜெயப்பிரகாஷ் வாகனத்தை ஓட்டினார். அப்போது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூரிஸ்ட் வேன் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற பாக்கியலட்சுமி டிராவல்ஸ் வேனில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் குன்றத்தூரை சேர்ந்த ஜெகன்மோகன் மகன் கிஷோர் (29), ஜெயப்பார்க் மகன் ஜெயபிரகாஷ் (30), செங்குட்டுவன் மகன் பிரதீப் (30), ரமேஷ் மகன் பிரவீன்குமார் (19), மனோகரன் மகன் சந்திப்பு (25), புஷ்பராஜ் மகன் விக்னேஷ்வர் (26), ஏழுமலை மகன் ரமேஷ் (24), ஏகாம்பரம் மகன் அபினேஷ் (20), பாலசுந்தரம் மகன் சரண்குமார் (28), இஷ்டலிங்கம் மகன் பத்மநாபன் (25) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருவெண்ணெய்நல்லூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சாலையில் இருந்த வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து குன்றத்தூரை சேர்ந்த பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்-ஐ தகுதி நீக்கம் செய்ய கோரி 23 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

காஞ்சிகோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

May 30, 2024
158 Views
மாணவர்களுடன் உரையாடி அவருடன் விருந்தோம்பல்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
காமராஜர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை!
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account