By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது

Last updated: December 26, 2025 6:08 pm
December 26, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 26-

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தொடர்ந்து நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன் மேற்பார்வையில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் கோட்டார் கலைநகர் பகுதியைச் சேர்ந்த நண்டு சுதன் (33), அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜோனாப் அலி (46)
என்பவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
வேர்க்கிளம்பியில்அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

November 18, 2024
74 Views
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள்
ரூ.60 லட்சம் மதிப்பு ரத்தினக் கல் பறித்த 7 பேர கைது
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account