By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு

Last updated: December 24, 2025 5:21 pm
December 24, 2025
44 Views
Share
SHARE

புதுக்கடை, டிச. 24 –

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரன் (65). இவர் சென்னையில் பெட்ரோல் வினியோக காண்டிராக்டராக உள்ளார். கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தை சேர்ந்த ஆபிரகாம் மனைவி கிருஷ்ண ரமணி. இவர் மதுரையில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் ராஜகுமாரனின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி நம்ப வைத்து பல தவணைகளாக ரூபாய் 7 லட்சம் வாங்கி பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளார். பணத்தை திருப்பி கேட்ட பிறகு எந்த பதிலும் கூறவில்லை என தெரிகிறது. இதை அடுத்து ராஜகுமாரன் குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் புகார் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் பணத்தை வாங்கி நம்பிக்கை மோசடி செய்த கிருஷ்ண ரமணி மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 3 வருட சிறை: பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
கருங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை தனிப்படை போலீசார் விரட்டிப் பிடித்தனர்; 3 பேர் தப்பி ஓட்டம்
கொல்லங்கோட்டில் அடகு கடை பெண் ஊழியர்களை சிறை வைத்து நகை பறிப்பு
ஓட்டுனர் உரிமம் பெற சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்

February 21, 2025
87 Views
அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு
ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account