By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே தந்தை மகனுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே தந்தை மகனுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
கனஂனியாகுமரி

வெள்ளிச்சந்தை அருகே தந்தை மகனுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது

Last updated: May 21, 2025 5:55 pm
May 21, 2025
60 Views
Share
SHARE

குளச்சல், மே- 19.

வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலித் தொழிலாளி. இவருக்கும் ஈத்தங்காடு பகுதி சேர்ந்த அபினேஷ் (20 ) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் அபினேஷ், மணிகண்டன் வீட்டு அருகே தனது பைக்கில் அதிவேகமாக சாலையில் சென்றுள்ளார். இதை மணிகண்டன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் தனது நண்பர்கள் ஆன வெள்ளை மோடி பகுதியை சேர்ந்த மற்றொரு அபினேஷ் (24), அஸ்வின் (19) ஆகியோருடன் வந்து தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தி உள்ளார்கள். இதை தடுக்க வந்த மணிகண்டனின் தந்தை வேலப்பன் (79) என்பவரையும் குத்தினர். காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் அபினேஷ் அவரது நண்பர்கள் மற்றொரு அபினேஷ், அஸ்வின் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் அஸ்வின் தவிர மற்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த தின விழா
நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி
குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்

February 12, 2025
55 Views
சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் .
ஓ. இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு ஓப்பன் அண்ட ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை
கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
ஈரோடு பள்ளபாளையத்தில்தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account